Breaking News

யார் அந்த அமைச்சர்?அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் இராஜினாமா?

அரசாங்கத்தின் பிரபலமான அமைச்சர் ஒருவர் தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜனாதிபதியை கோட்டாபய ராஜபக்ஷ தனது ஸ்கொட்லாந்து பயணத்தை முடித்து வந்தவுடன் இந்த அமைச்சர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ள அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்வார் என எவராலும் எதிர்பார்க்கப்பட்ட அவர் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.




No comments