புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை மீண்டும் வரலாற்றுச் சாதனை!. 14 மாணவர்கள் சித்தி.
(எம். எச். எம். சியாஜ்)
புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் இம்முறை (2025) தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 14 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம். எம். ஹுதைபா தெரிவித்தார்.
சித்தியடைந்து சாததனை படைத்த மாணவர்கள்.
1. எம். ஆர். எப். றஹ்னா - 162
2. எம். ஜே. எப். ஜெஸ்ரா - 147
3. எம். என். ஐமன் - 143
4. ஏ. இ. ஏ. மஹ்தி - 141
5. எஸ். எச். எம். ருஹைம் 141
6. எம். ஆர். எம். அஹ்ஸப் -141
7. எம். என். எம். நிமாத் - 140
8. ஏ. ஜே. ஜெஸா பர்வீன் - 139
9. எம். எஸ். ஸனீஹா - 135
10. எம். எப். எப். ஸபா - 134
11. ஆர். எப். றிதா - 133
12. ஏ. ஸல்ஹா அப்ரின் - 132
13.எம். எல். எம். ஹம்ராஸ் - 131
14. எம். ஆர். எப். றீஹா - 131
இப்பெறுபேறுகளை பெறுவதற்கு அயராது பாடுபட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் மற்றும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.
No comments