JobVibe.lk - Sri Lanka Job Portal

விருதோடை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த மொஹிதீன் உம்மா (மெய்யரி உம்மா) அவர்கள் காலமானார்.

விருதோடை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த மர்ஹும்களான முஹம்மது சுபைர் மற்றும் மொம்மது முத்து ஆகியோரின் அன்பு மகள் மொஹிதீன்   உம்மா (மெய்யரி உம்மா) அவர்கள் 05.05.2025 இன்று காலமானார்.



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார்  மர்ஹும் செய்னுலாப்தின் அவர்களது அன்பு மனைவியும் அமீர் பௌஸ், சைபுனிஸா, சமீன் , சித்தி பெளசியா, ஹபீபா நஸ்ரின், அப்துல் ஹக்கீம் (பிரதேச சபை உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புத் தாயும் நஸார், அன்ஸார்,மர்ஹும் நபீல் , பஸ்மிலா பேகம்,  பாத்திமா சப்னா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று திங்கட்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து சேனைக்குடியிருப்பு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.



தகவல் மகன் - ஹக்கீம் (பிரதேச சபை உத்தியோகத்தர்)




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال