Breaking News

மதுரங்குளி - கனமூலை மிஹ்ராஜ் புரம் மிஹ்ராஜ் ஜும்ஆ மஸ்ஜிதில் மாபெரும் இஜ்திமா

மதுரங்குளி - கனமூலை மிஹ்ராஜ் புரம் மிஹ்ராஜ் ஜும்ஆ மஸ்ஜிதில் மாபெரும் இஜ்திமா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்நகழ்வில் விசேட பயான் நிகழ்த்துகிறார்  அஷ்ஷெய்க் - அல்ஆலிம் அல்ஹாஜ் உமர் (இன்ஆமி) அதிபர் ஹூபாதத் இப்னு சாமித் அரபுக் கல்லூரி, கொழும்பு.


காலம் - 05.09.2025 வெள்ளிக்கிழமை


நேரம் - அஸர் தொழுகையுடன்


இடம் - கனமூலை மிஹ்ராஜ் புரம் மிஹ்ராஜ் ஜும்ஆ மஸ்ஜித்


வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையுடன் ஆண்களுக்கும் (பிர்தல்ஸ்) வீட்டில் பெண்களுக்கும் மஸ்ஜிதுக்கு அருகாமையில் நடைபெறும். 


எனவே தவறாது சமூகம் தருமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறார்கள் ஏற்பாட்டுக்குழுவினர்.


ஹதீஸ்

அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். யார் ஒருவர் நன்மையான ஒரு விடயத்தை இன்னொருவருக்கு அறிவிக்கின்றாரோ அதை செய்த முழுமையான கூலி அவர்களுக்கு கிடைக்கும்.




No comments