(உடப்பு க.மகாதேவன்)
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் தில்லையடி பகுதியில் (13) இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு வவுனியாக்கிடையில் பயணிக்கும் இது தனியாருக்குச் சொந்தமான பேரூந்து என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




