JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பதவிப்பிரமாண நிகழ்வும் முதலாவது நிர்வாகக் குழு கூட்டமும்.

எம்.யூ.எம். சனூன்

புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பதவிப்பிரமாண நிகழ்வும் முதலாவது நிர்வாகக் குழு கூட்டமும் அண்மையில் (12) புத்தளம் தாஜ் ரெசிடன்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. 


தலைவராக தெரிவு செய்யப்பட்ட முஹம்மது யமீனின் தலைமையிலான இந்த கூட்டத்தில் புத்தளம் உதைபந்தாட்ட வளர்ச்சிக்காக செய்யப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் 21 ம் திகதி கல்பிட்டி நகரில் நடைபெற உள்ள புதிய லீக்கின் முதலாவது சுற்றுத்தொடர் பற்றிய பல்வேறுபட்ட விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன. 


இறுதியாக இராப்போசனத்துடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.



















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال