Breaking News

ஆனமடுவ பிரிவெனா ஒன்றின் 16 பிக்கு மாணவர்களுக்கு கொரோனா

ஆனமடுவ பிரதேசத்திலுள்ள விடுவேனா ஒன்றில் கல்வி கற்று வரும் 16 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய காரியாலயம் அறிவித்துள்ளது.


இந்த  பிரிவேனாவில் கல்வி கற்கும் 3 பிக்கு மாணவர்கள் திடீரென சுகயீனமுற்றமையால் இவர்களுக்கு நடத்தப்பட்ட என்டிஜன் பரிசோதனையின் போது இத்தகவல் வெளியாகியுள்ளது.


இந்தப் பிரிவினர் தற்போது 75 பிக்கு மாணவர்கள் கல்விகற்று வருவதாகவும் இவர்கள் அனைவரும் இதே பிரிவெனா வில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




No comments