Breaking News

முந்தல் பொலிஸ் பிரிவினால் மதுரங்குளி பகுதி மக்களுக்கு சமைத்த உணவு பகிர்ந்தளிப்பு

தொடர் மழையின் காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முந்தல் பொலிஸ் பொறுப்பதிகாரி (OIC) லக்மன் அவர்களினால் சுமார் 500 நபர்களுக்கான உணவு வழங்கி வைக்கப்பட்டன. 


அதில் பிரஜா பொலிஸ் ஆலோசகரும், இறால் சங்க உப தலைவரும், மனித உரிமை செயலனியின் உறுப்பினராக அங்கம் வகிக்கும் ஏ.ஜே.எஸ். மரைக்காரின் ஆலோசனைக்கிணங்க முந்தல் பொலிஸ் பொறுப்பதிகாரி (OIC) லக்மன் அவர்களினால்  பகல் உணவு மதுரங்குளியின் சில பகுதி மக்களுக்கு சமைத்த பகல் உணவு இன்று (10) பகிர்ந்ளிப்பட்டது. 










No comments