ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை அச்சுறுத்தி இகழ்ச்சிப் படுத்திய மாவனல்லை பிரதேச சபையின் உப தலைவர் பி.பியதிஸ்ஸ உட்பட 3 பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக மாவனல்லை பொலீசார் தெரிவித்தனர்.
No comments