Breaking News

ஜனாஸா அறிவித்தல் - கடையாமோட்டையை பிறப்பிடமாகவும் சேனைக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட எ.ஜி.எம் சலீம் அவர்கள் காலமானார்.

கடையாமோட்டையை பிறப்பிடமாகவும் சேனைக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட  எ.ஜி.எம் சலீம் அவர்கள் இன்று காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் ஜெசிமா அவர்களின் அன்புக் கணவரும்,  ரைஸா, சப்ரி, சப்ராஸ்கான் (சப்ரான்). ஆகியோரின்  அன்புத் தந்தையும்,  யூனுஸ் (மெளலவி), நயீம், சிப்னா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகையை தொடர்ந்து சேனைக்குடியிருப்பு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار






No comments