JobVibe.lk - Sri Lanka Job Portal

யாழ்ப்பாண பல்கலைக்கழக 40 ஆவது பட்டமளிப்பு விழாவில் எச். ஹப்ஸா விற்கு CIPM தங்கப்பதக்கம்.

எம்.யூ.எம்.சனூன் 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றபோது புத்தளம் புளிச்சாக்குளத்தைச் சேர்ந்த, புத்தளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற, ஹலீம் ஹப்ஸா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின், வவுனியா வளாகத்தின் மனிதவள முகாமைத்துவத் துறையில் (HRM) மிகச்சிறந்த performance இற்காக Institute of personnel management Gold Medel (CIPM GOLD Medal) பெற்றுக் கொண்டார். 


இந்த பட்டமளிப்பு விழா 21 ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.


சமூகத்தின் இளம் தலைமுறையினருக்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال