கற்பிட்டி முசல்பிட்டி முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம் என் எம் நஸூர் கடமை பொறுப்பேற்பு
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
கற்பிட்டி முசல்பிட்டி முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம் என் எம் நஸூர் புதன்கிழமை(28) கற்பிட்டி கோட்டக் வகல்விப் பணிப்பாளர் ஜவாத் முன்னிலையில் அதிகாரபூர்வமாக கடமையை பொறுப்பேற்றார்
இந்நிகழ்வில் முசல்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஏ.எம் அஸ்வத்கான், ஆசிரியர் ஆலோசகர் நபீல், பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்யாலயத்தின் அதிபர் ஏ.எம் ரிஸ்கான் (SLPS) முதலைப்பாளி முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் முசவ்விர் , 90 ஏக்கர் பாடசாலையின் அதிபர் அஜ்மல் , மற்றும் முசல்பிட்டி பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






No comments