கற்பிட்டி கல்குடா பிராந்திய வைத்தியசாலையில் பல் வைத்திய பேருந்து சேவை
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
கற்பிட்டி பாலகுடா கிராம சேவையாளர் பிரிவின் கல்குடா பிராந்திய வைத்திய சாலையில் மாதம் தோறும் முதலாம் மற்றும் மூன்றாவது செவ்வாய்கிழமைகளில் பல் சம்பந்தமான அனைத்து மருத்துவ சிகிச்சைகளுக்குமான நடமாடும் மருத்துவ பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது
சிறந்த முறையில் இடம்பெற்று வரும் நடமாடும் பேருந்து சிகிச்சையில் சிறந்த அனுபவம் வாய்ந்த பல் வைத்தியர்களால் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றமையால் கற்பிட்டி பிரதேச மக்கள் சிறந்த பயனை பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments