🇮🇳 77வது இந்தியக் குடியரசு தின உத்தியோகபூர்வ வாழ்த்துச் செய்தி.
77வது இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்தியக் குடியரசின் அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜனநாயகம், அரசியலமைப்பின் மேன்மை மற்றும் பன்மைத்துவத்தின் அடிப்படையில் இந்தியா அடைந்துவரும் முன்னேற்றங்கள் உலக நாடுகளுக்கான ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றன.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க நட்புறவும், இருதரப்பு ஒத்துழைப்பும் எதிர்காலத்தில் மேலும் வலுப்பெற எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்
பாராளுமன்ற உறுப்பினர்,
ஸ்ரீலங்கா.


No comments