Breaking News

முன்னுதாரணமாய் திகழும் அக்கரைப்பற்று மாநகர சபை

இலங்கையில் ஏற்பட்ட  பாரிய அனர்த்தத்தின் பொழுது உள்ளூராட்சி சபைகள் தமது ஊருக்கான பணிகளை செய்து கொண்டிருந்த  சமயத்தில் மக்கள் வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்டு தமது சொந்த நிலகுலகங்களுக்கு வீடுகளுக்குள் வியாபார தளங்களுக்குள் குடியமர்வது எப்படி செல்வது என செய்வது என்று தடுமாறி திரிந்த சமயத்தில் குடிநீருக்காய் அல்லோள பட்ட சமயத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையினும் ஒரு சபை உள்ளூராட்சி  சபைகளில் முன்னுதாரணமாய் மூதூரில் கால் பதித்தது.


தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் அக்கரைப்பற்று மாநகர சபை மேயர்  ஏ எல் எம் அதாவுல்லா அவர்களின் தலைமையில்.


 மாநகர சபை உறுப்பினர்களோடு தீயணைப்பு படையோடு மக்களுக்காய் உதவிக்கரமாய் அக்கரைப்பற்றின் மாநகரசபை வளங்களை கொண்டு மக்களை அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திருப்புவதற்காக மக்களின் வீடுகள் தொழில் வளங்களை சுத்தப்படுத்தி குடிநீர் வசதிகளை ஏற்பாடு செய்து உள்ளூராட்சி சபைகளுக்கு முன்னுதாரணமாய் மூதுரில் இருந்து களப்பணியாற்றினேர் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ எல் எம் அதாவுல்லா தலைமையிலான குழுவினர்.


மக்களுக்காய் குடிநீர் வசதிகள் சீரமைந்த சமயத்தில் அவ்விடத்திலிருந்து மீண்டு வந்தனர் அக்குழுவினர்.


அதனைத் தொடர்ந்து கண்டி மாவட்டம் கம்பளை பிரதேசம் பாரிய அனர்த்தங்களை முகம் கொடுத்திருந்தது அனைவரும் அறிந்த விடயம். 


அதனால்மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக  பாதிக்கப்பட்டு இருக்கின்றது கம்பளைப் பிரதேச நகர சபை தலைவர்களினதும்  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  வேண்டுகோளுக்கு இணங்கையும் அக்கரைப்பற்று மாநகர சபை  மீண்டும் ஒரு தியாக பயணத்தை ஆரம்பித்தது  கடந்த 09.12.2025  ஆம் திகதி  அக்கரைப்பற்று மாநகர சபை வளங்கள் மட்டுமல்லாது அக்கரைப்பற்று பிரதேச சபை வளங்களையும் கொன்டு தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் தற்போதைய அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் ஏ எல் எம் அதாவுல்லா அவர்களின் தலைமையில்  மீண்டும் ஒரு பயணம் அன்று முதல் இன்று வரை மக்களுக்காய் களப்பணியில் இணைந்து கொண்டிருக்கின்றார்கள்.


உள்ளூராட்சி சபைகளில் முன்னுதாரணமாய் திகழ்கின்றது அக்கரைப்பற்று மாநகர சபை!





No comments