வண்ணாத்தவில்லு பகுதியில் வறிய குடும்பம் ஒன்றிற்கு வீடு கையளிக்கும் நிகழ்வு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
வண்ணத்துவில்லு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வண்ணத்துவில்லு வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட வறிய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடொன்றை அரசாங்க நிதியுதவியுடன் கட்டி முடிக்கப்பட்டது
இவ்வீடு திங்கட்கிழமை (13) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே எம் பைசல் மூலம் திறந்து வைக்கப்பட்டு உரிய குடும்பத்திற்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments