புத்தளத்திலிருந்து வெளிவரும் விடியல் செய்திமடல் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை நுரைச்சோலையில்
0
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளத்திலிருந்து எம்.டி.எம் நபீலை ஆசிரியராக கொண்டு வெளிவரும் விடியல் செய்தி மடலின் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை (12) நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இரவு 08.30 மணிக்கு நடைபெற உள்ளது.