மதுரங்குளி - ரெட்பானாவைச் சேர்ந்த அல் - ஹாபிழ் சர்ஜான் என்பவரின் பணப்பை நீர்கொழும்பு பிரதேசத்தில் தவறிவிடப்பட்டுள்ளது
மதுரங்குளி - ரெட்பானாவைச் சேர்ந்த அல் - ஹாபிழ் சர்ஜான் என்பவரின் தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் (Driving Licence), வாகன அனுமதிப் பத்திரம் (Bike Licence) ஆகிய ஆவணங்கள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் அவரது பணப்பை கடந்த 12.08.2025 அன்று நீர்கொழும்பு பிரதேசத்தில் தவறவிடப்பட்டுள்ளது.
குறித்த பணப்பையை கண்டெடுத்தவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மிகத்தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.
அல் - ஹாபிழ் சர்ஜான்
+94 776026206
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிரவும்
No comments