ஆராச்சிக்கட்டு பிரதேச சபை உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு
(உடப்பு க.மகாதேவன்)
ஆராச்சிக்கட்டு பிரதேச சபை செயலாளரால், பிரதேச சபை உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு திங்கட்கிழமை (21) ஆராச்சிக்கட்டு பிரதேச சபையில் இடம்பெற்றது.
இதன்போது ஆராச்சிக்கட்டு பிரதேச சபைத்தலைவர் திரு.ஜெயரத்ன உட்பட புதிய அங்கத்தவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்ட போது, பிடிக்கப்பட்ட படங்களாகும்.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட உடப்பைச் சேர்ந்த திரு.வை.கமலேஸ்வரன் மங்கள விளக்கேற்றுவதையும் படத்தில்காணலாம்.
No comments