Breaking News

புத்தளம் கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம்.

எம்.யூ.எம். சனூன்

பாடசாலை மட்டத்தில் அரசாங்கம் முன்னெடுத்த க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் புத்தளம் கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.


பாடசாலை அதிபர்  ஏ.கே.நயீமுல்லா உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர்.


பாடசாலை சூழலை அழகு படுத்தல், மரம் நடுகை மற்றும் பொது மக்களை விழிப்பூட்டும் செயற்பாடுகள் என்பனவும் இடம்பெற்றன.







No comments