காற்பந்தாட்ட போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வு!.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள கொழும்பு ஹமீட் அல் ஹுஸைனி மற்றும் கொழும்பு ஸாஹிரா கல்லுரிக்குமிடையிலான காற்பந்தாட்டப் போட்டி கொழும்பு 7 ரேஸ்கோஸ் மைதானத்தில் மிகப்பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ளது.
அதனை முன்னிட்டு இன்று (19) வாகனங்களுக்கான ஸ்டிக்கர் வழங்கி விழிப்புணர்வு நிகழ்வு கொழும்பு வெல்லவத்த மெரைன் கிரில் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி ஏற்பாட்டுக் குழுவினர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments