Breaking News

கற்பிட்டி வைத்தியசாலையின் இன்றைய நிலை தொடர்பான பைசல் எம்.பியின் கள விஜயம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச சபையின் உப தலைவர் எச் எம் சமன் குமார ஹேரதின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான எம்.ஜே.எம் பைசல் ஞாயிற்றுக்கிழமை (22) கற்பிட்டி வைத்தியசாலைக்கு கள விஜயம் மேற்கொண்டதுடன் வைத்தியசாலையின் குறைபாடு மற்றும் தேவைப்பாடுகள்  பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும் கற்பிட்டி வைத்தியசாலையின் முழுமையான அபிவிருத்தி தொடர்பான விஷேட கூட்டம் ஒன்றும் விரைவில் கூட்டப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






No comments