Breaking News

புத்தளம் மாவட்ட பொறுப்பாளராக பைசல் எம்.பி நியமனம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் கற்பிட்டி மற்றும் புத்தளம் ஆகியவற்றின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான எம்.ஜே.எம் பைசல் தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் புத்தளம் மாவட்டத்திற்கான முழுப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


மேற்படி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமைக்காக கற்பிட்டி பிரதேச மக்கள் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments