ஐக்கிய கல்வி ஊழியர்கள் சங்க புத்தளம் மாவட்ட அமைப்பாளராக கலாநிதி ஆஷாத் ஆசிரியர் நியமனம்
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
ஐக்கிய மக்கள் சக்தியின் ஐக்கிய கல்வி ஊழியர்கள் சங்கத்தின் புத்தளம் மாவட்ட அமைப்பாளராக கலாநிதி எஸ் ஆர்.எம்.எம் ஆஷாத் ஆசிரியர் நியமனம்
இதற்கான நியமனம் ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் கட்சிக் காரியாலயத்தில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments