புத்தளம் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாள் “மரதன் ஓட்டம்"
(க.மகாதேவன்)
ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் கட்ட “மரதன் ஓட்டம்" நிகழ்வு (24) திகதி இடம்பெற்றது.
அருகாமையில் அமைந்துள்ள பாடசாலை அதிபர்களின் பங்கேற்புடன் சம்பிரதாயபூர்வமாக இந்த நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் முப்பது மாணவர்கள் கலந்து கொண்டு களைப்பையும் தாங்கிய வண்ணம் முடிவுக் கோட்டை தாண்டி திறமைகளை வெளிக்காட்டினார்கள்.
No comments