Breaking News

புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்யாலயத்தின் பழைய மாணவர் சங்க செயலாளராக நிப்ரான் தெரிவு!.

புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கனமூலை  முஸ்லிம் மகா வித்யாலயத்தின் பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம் நேற்று (26) பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னி தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.


 இதன் போது பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளராக Platinum Travels உரிமையாளர் எம்.என்.எம். நிப்ரான் தெரிவு செய்யப்பட்டார். அதன் உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


என்.எம். நிம்ஷாத், கே. எம். எம். பைஸர் மரிக்கார், ஜே.எம். றிஸான், ஏ. ஆர். பாஹிம், எச்.எம். அஸ்வர், ஏ. டீ. தாரிக், எம்.ஏ. மதீன், ஏ.எம். அஸ்கர், ஏ.எச். றிஸ்வான், ஏ.ஜீ. ஹிழால் மௌலவி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.









No comments

note