மதுரங்குளியில் இடம்பெற்ற இரத்ததான முகாம்
(க.மகாதேவன்)
மாதம்பை கரித்தாஸ் செடெக் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் தலசீமியா செயற்திட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் 2025.01.18 அன்று சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை மதுரங்குளி தொஸ்தரவத்த பெளத்த விகாரையில் நடைபெற்றது.
இரத்ததான முகாமிற்கு ஏராளமான மக்கள் வந்து இரத்ததானம் வழங்கினர். இவ் இரத்ததான முகாம் தலசீமியா நோயாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டதோடு, இரத்ததான பணியினை சிலாபம் இரத்த தான வங்கியினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments