Breaking News

புத்தளம் வட்டவான் - தேவாலய திருவிழா

 (க.மகாதேவன்)

வரலாற்று சிறப்பு வாய்ந்த புத்தளம் வட்டவான்  குழந்தை இயேசு தேவாலயத்தின் வருடாந்த திருநாள் (19) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.


கட்டைக்காடு பங்குத் தந்தை ஜோசப் ஜேலோவ் அடிகளாரின் தலைமையில் திருநாள் திருப்பலிப் பூசை இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் அருட்தந்தை குயின்டஸ் மற்றும் அருட் சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அத்துடன் தமிழ் சிங்களம்  ஆகிய இரு மொழிகளிலும் திருப்பலியானது மிகச்சிறப்பாக  பக்தியாகவும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.


கட்டைக்காடு பங்கைச் சேர்ந்த கட்டைக்காடு பனிச்சவில்லு, வட்டவான், உடப்பு ஆகிய ஆலயங்களைச் சேர்ந்த பெருந்திரலான மக்கள் பங்குபற்றினர்.








No comments

note