Breaking News

சிலாபம் - முன்னேஸ்வரம் கார்த்திகை தீபம்

(உடப்பு க.மகாதேவன்)

வரலாற்று சிறப்பு வாய்ந்த பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான முன்னேஸ்வரம் ஶ்ரீ வடிவாம்பிகா சமேத ஶ்ரீ முன்னைநாதஷ்வாமி ஆலயத்தின் வருடாந்த கார்த்திகைத் தீபத்திருநாள் மிகவும் சிறப்பாக கடந்த(14)இடம்பெற்றது.இதன் போது பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.








No comments

note