Breaking News

கரைத்தீவு பாடசாலை பிரதி அதிபர் றஷ்மி முதுகல்விமாணி பட்டம் பெற்றார்

(கற்பிட்டி எம் எச் எம் சி்யாஜ் , புத்தளம் எம் யூ எம் சனூன்)

புத்தளம் கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபரும் கணித ஆசிரியருமான திரு. றஷ்மி தனது முதுகல்விமாணி (M Ed) கற்கையினை சிறப்பாக முடித்து சித்தி அடைந்து பட்டம் பெற்றுள்ளார்.

       

இது கரைத்தீவு கல்வி புலத்திற்கும் கிடைத்த  வெகுமதியாகும் எனவும் தமது மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளையும் கரைத்தீவு கல்வி சமூகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments

note