பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் அனுசரணையில் கல்வி கருத்தரங்கு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)
பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் அனுசரணையில் இம்முறை உயர்தர பரீட்சை எழுத உள்ள மாத்தறை தெனியாய பெவர்லி தமிழ் பாடசாலை மற்றும் தெனியாய புனித மெத்தியூஸ் தேசிய பாடசாலையின் தமிழ் பிரிவு மாணவர்களுக்கான அரசியல் விஞ்ஞான கருத்தரங்கு ஒன்று செவ்வாய்க்கிழமை (19) அதிபர் திரு. ராஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் கள முகாமையாளர் என்டன் வனத்தையா கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றி தமது ஒத்துழைப்புகளை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
No comments