Breaking News

புத்தளம் வரலாற்றில் விருப்பு வாக்கு சாதனை படைத்த தேசிய மக்கள் சக்தியின் பேராசிரியர் சந்தன அபேயரத்னவுக்கு அமைச்சரவை அமைச்சு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ். புத்தளம் எம் யூ எம் சனூன்)

புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்ட பேராசிரியர் சந்தன அபேயரத்னவுக்கு பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வழங்கப்பட்டது.






No comments