Breaking News

பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக றிஸ்கான் நியமனம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி பள்ளிவாசல்துறை  முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய அதிபர் எம்.எச்.யூ பரீதா இடமாற்றம் பெற்று கண்டல்குடா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு சென்றதை அடுத்து பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராக கடமையாற்றி வந்த எம்.ஏ எம்  றிஸ்கான் இப்பாடசாலையின் புதிய அதிபராக இன்று (13) நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்நிகழ்வில் புத்தளம் வலய கல்விப் பணிமனையின்  திட்டமிடல் பணிப்பாளர் என்.எம்.ஆர்  தீப்தி பெர்ணான்டோ மற்றும் ஆசிரியர் ஸ்தாபனப் பிரிவின் பிரிவின் பணிப்பாளர் கே.ஏ காந்தி லதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.









No comments