JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - பாலாவி புழுதிவயலைச் சேர்ந்த உம்மு தல்ஹா உம்மா அவர்கள் காலமானார்.

பாலாவி - புழுதிவயலைச் சேர்ந்த காலம் சென்றவர்களான சேகு இப்றாஹீம், ஹவ்லா உம்மா ஆகியோரின் அன்பு மகள் உம்மு தல்ஹா உம்மா அவர்கள் இன்று (13) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் காலம் சென்ற பீர்முஹம்மது அவர்களின் அன்பு மனைவியும், முஹம்மது நஸீர், தாஜுன்  உம்மா, முஹம்மது அஸ்வர், மனாசிர் ஹுசைன், சித்தி ருமைஸா ஆகியோரின் அன்புத் தாயாரும், முஹம்மது பைஸல், யூசுப் அலி ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (13) இஷா தொழுகையுடன் புழுதிவயல் பட்டானி சாஹிபு ஜும்ஆப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعونَ     

اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.


தகவல்

குடும்பத்தினர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال