JobVibe.lk - Sri Lanka Job Portal

கண்டல்குடா முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய அதிபராக பரீதா முஸம்மில் நியமனம்

கற்பிட்டி கண்டல்குடா  முஸ்லிம் வித்தியாலயத்தில் கடமையாற்றிய அதிபர் ஏ.ஏ. அலீம் இடமாற்றம் பெற்று சென்றதை அடுத்து பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றி வந்த எம்.எச்.யூ பரீதா முஸம்மில் இப்பாடசாலையின் புதிய அதிபராக இன்று (13) நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்நிகழ்வில் புத்தளம் வலய கல்விப் பணிமனையின்  திட்டமிடல் பணிப்பாளர் என்.எம்.ஆர்  தீப்தி பெர்ணான்டோ, ஆசிரியர் ஸ்தாபனப் பிரிவின் பிரிவின் பணிப்பாளர் கே.ஏ காந்தி லதா, கல்பிட்டி கோட்ட கல்வி பணிப்பாளர் ஏ.எம். ஜவாத், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் உறுப்பினர்கள், பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال