Breaking News

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவிப்பு!.

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபராக எஸ்.ஆர்.எம்.எம். முஹ்ஸி (SLPS) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.


இவர் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி, ஜாமிஆ நளீமிய்யா ஆகியவற்றின் பழைய மாணவரும், பேராதனை பல்கலைகத்தின்  பட்டதாரியும் ஆவார்.


இவர் பல சமூகம் சார்ந்த விடயங்களில் ஈடுபட்டவர் மற்றும் பல மஸ்ஜித்கள் மத்ரஸாகளுக்கு  உதவிகளையும் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் உலமாக்களுடன் மிகவும் நெருங்கி பழகக்கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


புத்தளம் ஸாஹிரா  ஆரம்ப பாடசாலை  மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சிறந்த சேவையை வழங்க  பிரார்திப்பதோடு, (அல்லாஹூதாஆல அவரின் வாழ்க்கையில் பரகத் செய்வானாக)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை சார்பாக வாழ்த்துக்களையயும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


அகில இலங்கை 

ஜம்இய்யத்துல் உலமா 

புத்தளம் 

நகரக் கிளை




No comments

note