புத்தளம் - ஸாலிஹீன் மஸ்ஜிதின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இஸ்லாமிய கலை கலாச்சார நிகழ்வின் ரபான் நிகழ்வு
ஸாலிஹீன் மஸ்ஜிதினால் நடாத்தப்படக் கூடிய இஸ்லாமிய கலைக் கலாசார நிகழ்ச்சியின் ஒரு நிகழ்வாக ரபான் நிகழ்வு இடம்பெறவுள்ளன.
புத்தளம் Quranic Studies Centre மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
காலம்: 26.04.2024 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 8.30PM
இடம்: ஸாலிஹீன் மஸ்ஜிதுக்கு முன்னால் உள்ள மைதானம்
புத்தளம் ஸாலிஹீன் மஸ்ஜித் இஸ்லாமிய கலை கலாச்சார நிகழ்ச்சி ஏற்பாடு குழு
No comments