புத்தளத்தில் அனுஷ்டிக்க பட உள்ள "பைத்துல் முகந்தஸ்" தினம்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
கடந்த 45 வருடங்களாக சர்வதேச நாடுகளால் அனுஷ்டிக்கப் பட்டு வரும் "பைத்துல் முகந்தஸ்" தினம் 2024/04/05 ம் திகதி ரமழானின் இறுதி வெள்ளிக்கிழமை புத்தளம் பெரிய பள்ளிவாசலில் ஜூம்ஆ தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டு ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுஇ றுதியாக சொற்யொழிவுடன் நிறைவுபெறும் என ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
எனவே இதில் சகல ஃபலஸ்தீன் ஆதரவாளர்களும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப் படுகின்றனர்.
No comments