(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
கற்பிட்டி பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராகபதுளையைச் சேர்ந்த திரு சமில இந்திக ஜயசிங்க மார்ச் முதலாம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் வெள்ளிக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதுடன் உத்தியோகத்தர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்
No comments