ஜனாஸா அறிவித்தல் - புளிச்சாக்குளத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் அப்துல் அஸீஸ் அவர்கள் காலமானார்.
புளிச்சாக்குளத்தை பிறப்பிடமாகவும், சமீரகமயை வசிப்பிடமாகவும் கொண்ட அல்ஹாஜ் அப்துல் அஸீஸ் அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் அல் ஹாபிழ் ஐயூப்கான் கனமூலை நூர் தைக்கா பள்ளி இமாம் மற்றும் அல் ஹாபிழ் மௌலவி முஜீபுர்ரஹ்மான் (மனாரி) கனமூலை உம்முல் பழ்ல் பெண்கள் அரபுக் கல்லூரி அதிபரும், நல்லாந்தழுவை மொஹிதீன் ஜும்ஆப் பள்ளி பேஷ் இமாம் ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் மஃரிப் தொழுகைக்கு பெருக்குவட்டான் ஜும்மா பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு தொழுகையின் பின்னர் பெருக்குவட்டான் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக பிராத்திப்போம்.
إنالله وإنا اليه راجعون اللهم اغفرله وارحمه واعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الابيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهل خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنة واعذه من عذاب القبر وعذاب النار
No comments