Breaking News

புத்தளம் மாவட்டத்தில் சமூக பணிக்கு தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுடன் கலந்துரையாடல்

புத்தளம் மாவட்டத்தில் சமூக பணி பட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடல் இன்று (07) Isoft College  இல் நடைப்பெற்றது.


இதில் தெரிவு செய்யப்பட்ட சமூகப்பணி பட்டதாரி  மாணவர்களுக்கான பாடம் சம்பந்தப்பட்ட விடயங்கள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.


இந்நிகழ்வில்  வளவாளர்களாக  நில்பா இஸ்ஸதீன் (Freelancer researcher) ,  ரிப்தி நவாஸ் (Project Officer - Transparency Sri Lanka) மற்றும் முஜாஹித் நிஸார் - (Mediation development officer - Puttalam D.Secretariat office) கலந்துகொண்டனர்.







No comments