Breaking News

புத்தளம் அத்தாரிக் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் கட்டிட வேலைக்கான உபகரணங்கள் அன்பளிப்பு!

புத்தளம் வை.எம்.எம்.ஏ. ஏற்பாட்டில் புத்தளம் அத்தாரிக் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் கட்டிட வேலைக்கான உபகரணங்களை  புத்தளம் வை.எம்.எம்.ஏ. அமைப்பின் பணிப்பாளர் முஜாஹித் நிசார் இன்று (12)  ஜனாஸா சங்கத்திடம் கையளித்தார்.


இந்நிகழ்வில் ஆசிரியரும், சமூக சேவையாளரும், புத்தளம் வை.எம்.எம்.ஏ. அமைப்பின் ஆலோசகருமான எஸ்.ஆர்.எம்.எம். முஹ்சி கலந்து சிறப்பித்தார்.








No comments