Breaking News

கடையாமோட்டை தேசிய பாடசாலையில் Noora Al Ghais இருமாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா

பு/கடையாமோட்டை தேசிய பாடசாலையில் Noora Al Ghais இருமாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா எதிர்வரும் 14/12/2021 ஆம் திகதி பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம்.தௌபீக் தலைமையில் இடம்பெறவுள்ளது.


முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், பொது ஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட முஸ்லிம் விவகார இணைப்பாளருமான ஏ.எச்.எம். றியாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க  குவைத் நாட்டின் இஸ்லாமிக் செண்டர் அமைப்பின் ஊடாக இலங்கை அல் ஹிமா அமைப்பின் மேற்பார்வையின் கீழ் இக்கட்டிடம் அமையப்பெறவுள்ளது. 


 இவ்விழாவிற்கு 


பிரதம அதிதி


கிராமிய மற்றும் குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா 


கௌரவ அதிதிகள்


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் மாவட்ட பொது ஜன பெரமுனவின் அமைப்பாளருமான சிந்தக்க மாயாதுன்ன


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் 


முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். ஆப்தீன் எஹியா


அல் ஹிமா இஸ்லாமிய அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.நூருல்லாஹ் (நளீமி) 


குவைத் நாட்டின் இலங்கை தூதுவரின் பிரதி நிதி அஷ்ஷெய்க் முஹம்மத் பிர்தௌஸ் (நளீமி)


இலங்கை இஸ்லாமிய சென்டர் அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். ஷரூக் (கபூரி) 


நீர்கொழும்பு அல் ஹிழால் தேசிய பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். ஸஹீர் 


காரியாலய அதிதிகள்


புத்தளம் வலயக் கல்வி பணிமனையின் பணிப்பாளர் W.P.S.K. விஜேசிங்க 


புத்தளம் வலய கல்விப் பணிமனையின் பிரதிக் கல்வி பணிப்பாளர் (அபிவிருத்தி) ஏ.எச்.எம். அருஜுனா 


புத்தளம் வலயக் கல்வி பணிமனையின் பணிப்பாளர்  (திட்டமிடல்) எம்.ஏ. அலி ஜின்னா 


புத்தளம் தெற்கு கோட்ட கல்விப் பணி மனையின் பணிப்பாளர் ஏ.எம். அனீஸ் 


ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.


Madurankulimedia முகநூல் ஊடாக நேரலையாக எதிர்பாருங்கள்

https://www.facebook.com/madurankulimedia/






No comments