கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலைக்கு ஒலிபெருக்கி மாணவர்களினால் அன்பளிப்பு !
(எம். என். எம். அப்ராஸ்)
கல்முனை அல் -பஹ்ரியா தேசிய பாடசாலையில் (2020) இல் சாதாரண தரத்தில் கல்வி கற்று உயர்தர பிரிவில் இவ்வருடம் கணிதம் மற்றும் விஞஞானம் பிரிவுகளில் கற்பதற்காக வேறு பாடசாலைக்கு செல்லும் மாணவர்களினால்
ஒலிபெருக்கி கருவி, பாடசாலை அதிபர் எம். எஸ். எம்.பைசால் அவர்களிடம் நேற்று (15) அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
No comments