Breaking News

றஞ்சனுக்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவி விட்டுக் கொடுக்க தயார் - ஹரீன் பெனாண்டோ தெரிவிப்பு

தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் றஞ்சன் றாமநாயக்கவுக்கு தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்கத் தயார் என 

SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவிக்கிறார்.


ரஞ்சன் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியவர் என்னால் வீதியில் இறங்கி போராட்டம் செய்ய முடியும் ஆனால் ரஞ்சன் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியவர்.


எனவே ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ ரஞ்சனை விடுதலை செய்வதாக இருந்தால் என்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து அதனை றஞ்சன் றாமநாயக்காவுக்கு விட்டுக் கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




No comments