Breaking News

பறகஹதெனிய தேசிய பாடசாலையில் இடம்பெற்ற சிரமதானப்பணி

கொவிட்  19 பரவலையடுத்து பாடசாலைகள் விடுமுறை வழங்கப்பட்டதோடு மீண்டும் நீண்ட நாட்களுக்கு பின் கல்வி அமைச்சின் அறிவித்தலைத் தொடர்ந்து நாட்டில் பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கபட்டவுள்ளது. 


இதனால் குருநாகல், மாவத்தகம தொகுதியில் அமைந்துள்ள பறகஹதெனிய தேசிய பாடசாலையில் பாடசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது. 


இதில் பெற்றார்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு தமது ஒத்துழைப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 


எம். ஆர். சியாஉர் ரஹ்மான் 

(பறகஹதெனிய)










No comments