எல்லே போட்டி நிகழ்வு தொடர்பாக மாவத்தகம பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்
33 ஆவது தேசிய இளைஞர் அமைப்பின் பெண்கள் "எல்லே" விளையாட்டு போட்டி எதிர்வரும் 2021. 11. 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாவத்தகம சமோதய விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப் போட்டி நிகழ்வை சிறப்பாக நடாத்தும் வகையில் மாவத்தகம பிரதேச செயலாளர் எம்.எஸ். ஜானக தலைமையில் மாவத்தகமவையில் அமைந்துள்ள ஏனைய அரச நிறுவனங்களுடன் இணைந்து போட்டி நிகழ்வை ஏற்பாடு செய்யும் நோக்குடன் அண்மையில் பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எம். ஆர். சியாஉர் ரஹ்மான் பறகஹதெனிய
No comments