Breaking News

ரம்ய லங்கா கனமூலைக் கிளை ஏற்பாட்டில் இடம்பெற்ற மரம் நடுகை

ரம்ய லங்கா கனமூலைக் கிளை ஏற்பாட்டில் தைபா லங்கா  பவுண்டேசன் அனுசரனையில்  மரம் நடுகை திட்டம் நேற்று  (31) இடம்பெற்றது.


இந்நிகழ்வில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேராவின் இனைப்புச் செயலாளருமான ஏ.எச்.எம். றியாஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம்.பைஸர் மரிக்கார் பெரிய பள்ளி தலைவர் உட்பட நிருவாக சபை உறுப்பினர்கள், உலமாக்கள், ஊர் மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.





















No comments