புத்தளம் நகரசபையால் நடாத்தப்படும் lockdown challenge போட்டி நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்கான வழிகாட்டல் கருதரங்கு
புத்தளம் நகரசபையால் நடாத்தப்படும் lockdown challenge போட்டி நிகழ்ச்சியின் வீட்டுத்தோட்டச்செய்கை போட்டியாளர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு இன்று (27) மன்னார்வீதி தாய்சேய் மத்திய நிலையத்தில் இரு பிரிவுகளாக நடாத்தப்பட்டன.
விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரிஷாபி அவர்களால் போட்டியாளர்களுக்கு செய்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இதன்போது போட்டி நிகழ்ச்சிக் குழு தலைவர் நகரசபை உறுப்பினர் ரனீஸ் பதூர்தீன் நகரசபை உறுப்பினர் ஆரிப் சிஹான் நகரசபை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்போட்டி நிகழ்ச்சி மூன்று மாத கால எல்லையைக் கொண்டதென்பது குறிப்பிடத்தக்கது.
No comments