Face book பெயர் மாறுகிறது Mark Zuckerberg நடவடிக்கை
உலகில் பிரசித்தி பெற்ற சமூக வலைத்தள ஊடகமான face book இன் பெயரை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Face book ஸ்தாபகர் mark Zuckerberg இன்
யோசனைக்கமைய இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதது.
எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்நிறுவனத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் இதன் பெயர் மாற்றப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments